IQ Option இல் டெமோ கணக்கைத் திறந்து இலங்கையில் எந்த ஆபத்தும் இல்லாமல் பணம் சம்பாதிக்கத் தொடங்குங்கள்

தர்க்கரீதியாக சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு நபரும் அதிக சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். இதனால் அவர் தனது குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் சிறந்த சூழலை உருவாக்க இயலும். ஆனால், அனைவருக்கும் நிலையான அலுவலக வேலை மற்றும் ஆண்டுதோறும் செய்துகொண்டிருக்கும் ஒரு வழக்கமான தொழில் பிடிக்காது.நீண்ட காலமாக வெற்றிக்கான  பாதையை நோக்கி பயணிக்கும் பொழுது பிழை மற்றும் வீழ்ச்சியின் அபாயங்கள் அதிகமாக இருக்கும். பெரிய நகரங்களில் வாழ்வதை விட , இயற்கை உங்களுடன் இணக்கமாகவும், கலாச்சார பாரம்பரியம் சிறப்பாகவும் இருக்கும் ஒரு இடத்தில் வாழ்வது இனிமையாக இருக்கும். உதாரணமாக சொல்ல வேண்டுமானால், இலங்கையில்.

ஆனால் எவ்வாறு பணம் சம்பாதிக்க முடியும்? இதற்கான ரகசியம் எளிதானது - இணையத்தின் உதவியுடன் பைனரி விருப்பங்களை வர்த்தகம் செய்வதற்கான ஒரு நல்ல தளத்தைத் தேர்வு செய்யவும். நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனம் நம்பகமானதாக இருக்கிறதா, வாடிக்கையாளர்களுக்கு தரமான பாதுகாப்பை வழங்குகிறதா, மேலும் பணத்தை நிரப்புவதற்கும் திரும்பப் பெறுவதற்கும் சிறந்த சூழ்நிலையை வழங்குகிறதா என்பதை உறுதி செய்யுங்கள். நீண்டகாலப் பயிற்சியின் காரணத்தினாலும், எங்கே தங்கள் சொந்த பணத்தை இழக்க நேரிடுமோ என்ற பயத்தினாலும் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் "IQ Option டெமோ கணக்கின் உதவியுடன் பயனர் பதிவுசெய்தால், வாடிக்கையாளர்கள் இந்த பயத்திலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளலாம். இந்த டெமோ கணக்கின் காரணமாக, வர்த்தகத்தின் அனைத்து சிக்கல்களையும் நீங்கள் நடைமுறையில் கற்றுக்கொள்ளலாம், அதே நேரத்தில் நீங்கள் உங்கள் சொந்த பணத்தை இழக்கும் சூழ்நிலை நேரிடாது. இந்த மதிப்பாய்வில் விரிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

IQ Option தரகர் - டெமோ கணக்கு மற்றும் அதன் நன்மைகள்

2012 இல் தனது பணியைத் தொடங்கிய இந்த நிறுவனம், வாடிக்கையாளர் வசதியாக இருப்பதற்கான அனைத்து நிலைமைகளையும் உருவாக்கித் தருகிறது. பாலி, தாய்லாந்து, இலங்கை என்று உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்தாலும் எங்கள் வாடிக்கையாளர்களாக இருந்தால் எளிதில் பணம் சம்பாதிக்க இயலும், இதற்க்கான தேவை இணைய இணைப்பு மட்டுமே: பதிவு நடைமுறைக்குச் சென்று, பொருத்தமான சொத்துக்கள் (அதாவது பத்திரங்கள், பைனரி விருப்பங்கள், சி. எஃப்.டி ) இவற்றுள் ஏதேனும் தேர்ந்தெடுத்து, சரியான முன்னறிவிப்பை அறிவித்து, லாபம் ஈட்டத் தொடங்குங்கள். மேலும், இந்த பிரிவின் தலைப்புகள் அனைத்தும் எங்கள் பாராட்டிற்குரிய சில அனுகூலங்கள்.

 1. இந்த நிறுவனம் இலங்கையின் சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. பதிவுசெய்த உடனேயே, தரகர் சீஷெல்ஸில் ஒரு சர்வதேச உரிமத்தைப் பெறுகிறார் (எண் 094224). இந்த ஆவணம் வாடிக்கையாளருக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை தருகிறது. ஏதேனும் அசம்பாவிதமான சூழ்நிலைகள் ஏற்பட்டால், பிரச்சினைகள் நீதிமன்றத்தில் தீர்க்கப்படும். இதனால், பரிமாற்ற பயனர் மோசடியிலிருந்து பாதுகாக்கப்படுகிறார். சிறப்பு நெறிமுறை SSL 3.0 உதவியுடன் வர்த்தகர்களின் அனைத்து தரவும் தரமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன. இதன் 128-பிட் குறியீட்டை சிதைக்க முடியாது, அதாவது அவரது தரவு அல்லது கிரெடிட் கார்டு தகவல்களை யாராலும் திருட முடியாது. 24/7 க்கு பணிபுரியும் எங்களது பாதுகாப்பு சேவை அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கிறது, சந்தேகத்திற்கிடமான கணக்குகள் அனைத்தும் தடுக்கப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்படுகிறது;
 2. நிதிகளை நிரப்புவதற்கும் செலுத்துவதற்கும் வசதியான முறை வழங்கப்படுகிறது. இலங்கை பயனர்களுக்கேற்ப வசதியான அனைத்து நம்பகமான கட்டண முறைகளுடனும் நிறுவனம் செயல்படுகிறது. வங்கி அட்டைகள் விசா, சிரஸ், மேஸ்ட்ரோ, மாஸ்டர்கார்டு அல்லது மின்னணு பணப்பைகள் (ஸ்க்ரில், நெட்டெல்லர், வெப்மனி, அட்வ்காஷ், பெர்பெக்ட்மனி போன்றவை) பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். வைப்புக்கான மாற்றம் உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது, மேலும் பணம் திரும்பப் பெறுவதற்கு, 24 மணிநேரம் (மின்-பணப்பைகளுக்கு) முதல் 3 வணிக நாட்கள் (வங்கி அட்டைகளுக்கு) ஆகும். நீங்கள் முதல் முறையாக கட்டணம் செலுத்தினால், சரிபார்ப்பு நடைமுறைக்கு செல்ல வேண்டும். தரவைச் சரிபார்க்க வாடிக்கையாளர் தங்களுடைய தனிப்பட்ட ஆவணங்களான பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி அட்டை ஏதேனும் எங்கள் பாதுகாப்பு சேவைக்கு விசாரணைக்காக சமர்ப்பிக்க வேண்டும்;
 3. இது ஒரு வசதியான மற்றும் தெளிவான தளம். IQ Option தளத்தை தேர்வு செய்த இலங்கை வர்த்தகர்கள் அதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டைக் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார்கள். இனிமையான வண்ணத் திட்டத்தைக் கொண்டுள்ள இந்த தளம், இது உங்கள் கண்களைக் கூட கஷ்டப்படுத்தாது, எனவே வாடிக்கையாளர் இலாபகரமான பரிவர்த்தனைகளை முடிக்க இங்கு அதிக நேரம் செலவிட இயலும். தெளிவான ஊடுருவல் மற்றும் பிரிவுகளின் சரியான அமைப்பு தேவையான பக்கத்தை விரைவாகக் கண்டுபிடிக்கவும் சரியான நேரத்தில் லாபகரமான ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் உதவுகிறது;
 4. எளிதான இயக்க முறை. இதன் எளிமையான   மொபைல் பயன்பாட்டின் உதவியுடன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொலைபேசி அல்லது டேப்லெட்டிலிருந்து வர்த்தகம் செய்யலாம். இதற்கு இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும். பயன்பாடுகள் விரைவாக ஏற்றப்படும் மற்றும் பிணையத்தில் மோசமான இணைப்பு இருந்தாலும் சேவை நிறுத்தப்படாது. பாகிஸ்தான், நேபாளம், இலங்கை எங்கிருந்தாலும், பைனரி விருப்பங்களின் உதவியுடன் சந்தையில் லாபகரமாக வர்த்தகம் செய்வதை IQ Option சாத்தியமாக்குகிறது;
 5. பயனருக்காக நாங்கள் உருவாக்கப்பட்ட சிறப்பான அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள். தரகர் சி.எஃப்.டி கள், கிளாசிக் பைனரி விருப்பங்கள், பங்குகள் மற்றும் பத்திரங்களில் வர்த்தகம், நிறுவனத்தின் சொத்துக்கள், கிரிப்டோகரன்சி விகிதங்கள் போன்ற ஏராளமான சொத்துக்களை வழங்குகிறார். இது வசதியான துறையில் வர்த்தகம் செய்ய உதவுகிறது. இது தவிர, தானியங்கி வர்த்தகத்திற்காக நீங்கள் ரோபோக்களை கூட தளத்துடன் இணைக்கலாம் மற்றும் ஒவ்வொரு விளக்கப்படத்தையும் தேவையான சமிக்ஞைகளைச் சேர்ப்பதன் மூலமாகவும், தேவையான குறிகாட்டிகளையும் தகவல்களையும் அமைப்பதன் மூலமாகவும் தனித்தனியாக கட்டமைக்கலாம். குறைந்தபட்ச வைப்புத்தொகையை ($ 10) செய்த வர்த்தகர் 10 பரிவர்த்தனைகள் செய்யலாம் (குறைந்தபட்ச அளவு $ 1). எனவே, இலங்கையைச் சேர்ந்த பயனர் தேவையான ஒப்பந்தத்தைத் தேர்வுசெய்து, ஒரு முன்னறிவிப்பை உருவாக்கி, காலாவதி நேரத்தைக் குறித்து (ஒரு நிமிடம் முதல் ஒரு மாதம் வரை) வெற்றிக்கான பாதையைத் தொடங்கலாம்;
 6. ஒரு தரகரைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் திறன். பரிமாற்றத்தில் வர்த்தகம் செய்வது மிகவும் ஆபத்து என்று கருதுபவர்களுக்கு, IQ Option தங்கள் கூட்டாளர்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. கூட்டாண்மை ஒப்பந்தத்தை முடித்த பின்னர், வாடிக்கையாளருக்கு வளத்தின் விளம்பரப் பொருட்களை உபயோகிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒவ்வொரு வர்த்தகரும் தனது இணைப்பின் மூலம் பரிமாற்றத்தில் பதிவுசெய்த கூட்டாளர்களுக்கு லாபம் தருகிறார். இப்போது வாடிக்கையாளர் ரெவ்ஷேர் (அதாவது நிறுவனத்தின் லாப சதவீதம் - 50% வரை) அல்லது சிபிஏ (ஒவ்வொரு புதிய வாடிக்கையாளருக்கும் ஒரு முறை போனஸ் கிடைக்கப்படும்) வின் இடையே ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். ஆபத்து இல்லாத நிலையான வருமானத்திற்கான வாய்ப்பை எங்கள் தளம் வழங்குகிறது;மிகவும் குறைந்தபட்ச ஆபத்து. IQ Option இன் இலவச டெமோ கணக்கு அனைத்து சிக்கல்களை முழுமையாகப் படிப்பதற்கும் பரிமாற்றத்தில் வெற்றிகரமான உத்திகளைக் கற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது. பதிவு செய்யும் பொழுது, ​​வர்த்தகர் 10,000 மெய்நிகர் நிதிகளை தனது கணக்கில் பெறுகிறார். இந்த வங்கி வர்த்தகத்தின் அனைத்து நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள உதவுகிறது. இருப்பினும், பயன்படுத்துவதற்கு முன்பு, கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு பயிற்சி பிரிவைப் பார்வையிடுவது நல்லது, ஏனெனில் அதில் வீடியோ பொருட்கள், அனுபவம் வாய்ந்த வர்த்தகர்களின் கட்டுரைகள் உள்ளன. இங்கு பெறப்பட்ட தகவல்களும் பயிற்சிகளும் வரும்காலத்தில் ஏற்படக்கூடும் பிழைகளைக் குறைத்து வெற்றிக்கான பாதையை விரைவாக அடைய உதவும்.

இலங்கையில் IQ Option டெமோ கணக்கை உருவாக்குவது எப்படி

சலுகையைப் பயன்படுத்தி டெமோ கணக்கைத் திறக்கலாம் என்ற முடிவை நீங்கள் எடுத்திருந்தால் நீங்கள் சரியான முடிவை எடுத்துள்ளீர்கள். ஏனென்றால், இந்த இலவச வாய்ப்பின் மூலம் எந்த ஆபத்தும் இல்லாமல் வர்த்தகம் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளலாம். இதற்காக இலங்கையின் வர்த்தகர்கள் சில எளிய நடைமுறைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

 1. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை முதலில் பார்வையிடுங்கள், திரையின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள "பதிவு" பொத்தானைக் கிளிக் செய்யவும்;
 2. உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் - உங்கள் கணக்கிற்குள் செல்ல IQ Option டெமோ உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். கூகிள் அல்லது பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல்களின் மூலம் விரைவான பதிவு நிகழ்த்த இயலும்;
 3. தளத்தின் விதிகளை ஏற்று மின்னஞ்சலில் உள்ள இணைப்பைப் பின்பற்றவும்.

அவ்வளவுதான், செயல்முறை முடிந்தது - இப்போது நீங்கள் தளத்தின் புதிய வாடிக்கையாளர், இதன் செயல்பாட்டை இனி நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்காக, ஒரு டெமோ கணக்கைத் திறக்கவும் - இந்த வசதி பயனரின் கணக்கில் அமைந்துள்ளது. அதைச் செயல்படுத்திய பிறகு, 10,000 மெய்நிகர் நிதிகள் பயனர் விரும்பிய நாணயத்தில் அவரது கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. இது டாலர்கள், யூரோ அல்லது எல்.கே.ஆர் ஆக கூட இருக்கலாம்.

அடுத்து, நீங்கள் பொருத்தமான சொத்தை தேர்வு செய்ய வேண்டும் (அந்நிய செலாவணி குறித்த பைனரி விருப்பங்கள், நிறுவனங்களின் பங்குகள், மூலப்பொருட்கள், கிரிப்டோகரன்சி போன்றவை), வீதத்தை தீர்மானிக்கவும், காலாவதி நேரத்தை அமைத்து பின்னர் ஒரு முன்னறிவிப்பை செய்ய வேண்டும். வெற்றிகரமான முன்னறிவிப்பு உங்கள் வங்கியை கணிசமாக நிரப்புகிறது. IQ Option பைனரி டிரேடிங் டெமோ கணக்கு உத்திகள், சிக்னல்கள் மற்றும் குறிகாட்டிகளைப் படிக்கவும், சொந்த பணத்தை இழக்காமல் பரிமாற்றத்தில் பணிபுரியும் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறது.

பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், தளத்தில் வழங்கப்பட்ட பயிற்சிப் பொருட்களைப் பார்வையிட நாங்கள் பரிந்துரைக்கிறோம். அனுபவம் வாய்ந்த வர்த்தகர்களின் வீடியோ டுடோரியல்கள் மற்றும் கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய அணுகுமுறை, வளர்ச்சி மற்றும் செயல்முறையை மிக வேகமாக செய்ய உதவுகிறது. அடுத்து, டெமோ கணக்கில் உங்களுக்கு பிடித்த உத்திகளை சோதித்துப் பாருங்கள். ஆனால் இப்போது நிஜத்தில் பணம் சம்பாதித்து அதை கார்டுக்கு திரும்பப் பெற முடியாது. இதுபோன்ற வர்த்தகத்தின் போது பெறப்பட்ட அனுபவம் மிகவும் விலையுயர்ந்தது.

IQ Option டெமோ கணக்கை எவ்வாறு தொடங்குவது மற்றும் பணம் சம்பாதிப்பது எப்படி

இலாபகரமான ஒப்பந்தங்கள் மேற்கொண்டு பெரிய பணம் சம்பாதிப்பது இலங்கையிலும் சாத்தியமாகும், IQ Option ஒரு சிறந்த பங்காளியாகும். இதற்கு வர்த்தகர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

 1. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று பதிவு செய்யவும்;
 2. பயிற்சிப் பொருட்களைக் காட்டும் பகுதியைப் பார்வையிட்டு பயனுள்ள தகவல்களைப் படிக்கவும்;
 3. IQ Option டெமோ கணக்கைப் பதிவிறக்கி, 10,000 மெய்நிகர் நிதிகளை டெபாசிட்டில் பெறவும்;
 4. பொருத்தமான சொத்தைத் தேர்ந்தெடுத்து முன்னறிவிப்பை உருவாக்கவும்;
 5. வெற்றிகரமான மூலோபாயத்தை உருவாக்குங்கள், விளக்கப்படங்கள் மற்றும் குறிகாட்டிகளைத் தனிப்பயனாக்குங்கள்;
 6. உண்மையான கணக்கிற்குச் சென்று முதல் டெபாசிட் செய்யுங்கள் (இதன் குறைந்தபட்ச வரம்பு - $ 10);
 7. இலாபகரமான பரிவர்த்தனைகளை முடிக்கவும் (அதிகபட்ச லாபம் 900%);
 8. பாதுகாப்பு ஆவணத்தில் அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து சரிபார்ப்பு நடைமுறை வழியே செல்லுங்கள்;
 9. வங்கி அட்டைகள் அல்லது மின்னணு பணப்பைகள் போன்ற வசதியான வழியில் பணத்தை திரும்பப் பெறுங்கள்.

பணத்திற்கான பாதை மிகவும் எளிமையானது என்பதை இது உறுதிப் படுத்துகிறது, மேலும் நீங்கள் IQOption டெமோ கணக்கைத் திறந்து அதன்மூலம் பயிற்சி செய்வதால் வணிகரீதியான ஆபத்துக்களைத் தவிர்க்கலாம்.

முடிவுரை

இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு IQ Option சிறந்த பங்காளியாகும். இந்த தளம் ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது:

 1. தரகரின் நம்பகத்தன்மைக்கு காரணம் சைசெக் உரிமம் ஆகும், இது வர்த்தகரை தன்னிச்சையான சந்தேகத்திலிருந்து பாதுகாக்கிறது;
 2. அனைத்து பயனர் தரவும் SSL 3.0 வின் உதவியால் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படுகிறது, மேலும் சந்தேகத்திற்கிடமான கணக்குகள் அனைத்தும் விரைவாக நிறுத்தப்படுகிறது;
 3.  எங்களிடம் ஆங்கிலம் மற்றும் தமிழ் பேசும் சிறந்த ஆதரவு குழு உள்ளனர். இவர்கள் 24/7 க்கு சேவை செய்கிறார்கள் அவர்களை தொடர்பு கொள்ள ஆன்லைன் அரட்டை மற்றும் மின்னஞ்சல்கள் கொடுக்கப்பட்டுள்ளன;
 4. நவீன இயக்க முறைமையில் செயல்படும் (iOS அல்லது Android) மொபைல் பயன்பாடு, இணையம் மோசமாக இருந்தாலும் தளத்திற்கு நிலையான அணுகலை இது வழங்குகிறது;
 5. உயர்தர வடிவமைப்பு மற்றும் வசதியான பயன்பாட்டினைக் கொண்ட சிறந்த தளம்;
 6. கிளாசிக் பைனரி விருப்பங்கள், நிறுவனங்களின் பங்குகள், கிரிப்டோகரன்சி போன்ற சொத்துக்களை வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தலாம்;
 7.  குறிகாட்டிகள் மற்றும் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி விளக்கப்படங்களைத் தனிப்பயனாக்களாம்;
 8.   பரிவர்த்தனைகளிலிருந்து 900% வரை நல்ல லாபம் மற்றும் சிறந்த பெருக்கத்தைப் பெறலாம்;
 9. இலங்கையில் பிரபலமான கட்டண முறைகள் மூலம் நிதிகளை நிரப்பப் பெறலாம்;
 10. தினசரி, $ 1,000,000 வரையான வரம்புகள் திரும்பப் பெறலாம்;
 11. தகவல் பகுதியைப் பார்வையிட்டுபயனுள்ள பொருட்களைப் படிக்கவும் அனுபவம் வாய்ந்த வர்த்தகர்களிடமிருந்து உதவிக்குறிப்புகளைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு பெறலாம்;
 12. IQ Option டெமோ கணக்கை இலவசமாக திறந்து 10,000 மெய்நிகர் நிதிகளின் வைப்புத்தொகையைப் பெற்று, வர்த்தகத்தின் அனைத்து நுணுக்கங்களையும் படித்து, எந்த ஆபத்தும் இல்லாமல் நடைமுறையில் வெற்றிகரமான உத்திகளை உருவாக்கலாம்.
தரம்
அளவுரு
குறைந்தபட்ச வைப்பு
10$
குறைந்தபட்ச லாட்
1$
ஸ்பிரேட்
0-2.9
அந்நிய சலாவனி
1:10-1:300
அதிகபட்ச மகசூல்
900% வரை
குறைந்தபட்ச செலுத்துதல்
2$
அதிகபட்ச செலுத்துதல்
1000000$/ நாள்
கட்டண செயலாக்க நேரம்
1-3 வேலை நாள் (விசா, மேஸ்ட்ரோ, மாஸ்டர்கார்டுகளுக்கு) மற்றும் <24 மணிநேரம் (மின்னணு பணப்பைக களுக்கு)

உங்கள் சந்தேகங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, எங்கள் நம்பகமான தளத்துடன் வெற்றிக்கான பாதையைத் தொடங்குங்கள். முதலில், ஒரு IQ Option டெமோ கணக்கை உருவாக்கி அதனுடன் பயிற்சி செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள் - இது இலாபகரமான பரிவர்த்தனைகள் மற்றும் பணம் சம்பாதிப்பதற்கான  முதல் படியே.

SIMPLE AND RELIABLE
MONEY WITHDRAWAL
Astropay
Adv-cash