IQ Option தரகர் தனது நம்பகமான பயன்பாட்டின் மூலம் நவீன நன்மைகளை வழங்குகிறது

கோல்டன் பில்லியனின் ஒரு கோட்பாடு, பணக்கார சிறுபான்மையினர் ஏழை பெரும்பான்மையிலிருந்து வாழ்கிறார்கள் என்று கூறுகிறது. சில சலுகைகள் மேற்கத்திய பகுதிகளின் நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன என்றும் ஒரு நபரை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்றுவது சாத்தியமில்லை என்றும் இந்த கோட்பாடு அறிவுறுத்துகிறது. எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு ஏழை நபர் ஒருபோதும் அதிக பணம் சம்பாதிக்க முடியாது என்று இது கூறுகிறது.

 இதற்கு முன்பு வேண்டுமானால் இது போன்று இருந்திருக்கலாம், ஆனால் இப்போது நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், இணையத்தைப் பயன்படுத்தி தரமான சேவைகளை வழங்கும் ஒரு பொறுப்பான தரகரைத் தேர்ந்தெடுத்து எளிமையாக சம்பாதிக்க முடிகிறது. இன்றைய வர்த்தகர் ஒரு சிறந்த தளத்தின் ஆதரவைக் கொண்டுள்ளார் இதனால் அவர் விரைவான பதிவு நடைமுறை, நம்பகமான பயனர் பாதுகாப்பு மற்றும் வசதியான கட்டண முறைகள் மூலம் பணத்தை விரைவாக திரும்பப் பெறுதல் போன்ற வசதிகளைப் பெறுகிறார். இத்தளத்தின் தனித்துவத்தின் காரணமாகவே IQ Option இன் வாடிக்கையாளர்கள் மடிக்கணினியில் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து அதை உபயோத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்களின் வெற்றிக்கான பாதையைத் தொடங்குகிறார்கள். பரிமாற்றம் பற்றிய விரிவான தகவல்களை இந்த மதிப்பாய்வில் காணலாம்.

நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் லாபம் ஆகியவை IQ Option தரகரின் முக்கிய அம்சங்கள்

 இன்று, பல நிறுவனங்கள் தங்கள் சேவைகளை இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு வழங்குகின்றன. ஆனால் அவர்கள் அனைவருக்கும் IQ Option போன்ற நற்பெயரும் உயர் அந்தஸ்தும் இல்லை. 2012 இல் பதிவு செய்யப்பட்டதிலிருந்து தனது ஏழு ஆண்டு செயல்பாட்டில், இந்த நிறுவனம் இந்த பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இன்று மாறியுள்ளது. இதுமட்டுமல்லாது ரசிகர்களின் பெரும் படையைப் பெற்றுள்ளது. வெவ்வேறு மன்றங்களிலிருக்கும், வர்த்தகர்களிடமிருந்து பல நேர்மறையான விமர்சனங்கள் பெற்றுள்ளது. வர்த்தகம், செய்வதற்கேற்ப தொலைபேசி மற்றும் டேப்லெட்டுடன் பணிபுரிய மொபைல் பதிப்பு போன்ற பல கருவிகள் எங்களிடம் உள்ளன, இது எங்கள் வர்த்தகர்களும் கவனித்துள்ளார்கள். எங்கள் நிறுவனத்தின் தனித்துவமைகளின் பட்டியல் மிகவும் விரிவானது:

 •  வர்த்தகத்தைத் தொடங்க சிறந்த நிலைமைகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் ஒரு எளிய பதிவு நடைமுறையைக் கொண்டுள்ளது இதை செயல்படுத்த சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் சென்ற பிறகு, உங்கள் தனிப்பட்ட தரவைக் குறிப்பிட்டு நிறுவனத்தின் விதிமுறைகளை ஒப்புக் கொள்ள வேண்டும். பதிவுசெய்யும்போது, ​​நீங்கள் ஒரு டெமோ கணக்கைத் திறக்கலாம் - பின்னர் பயனர் 10,000 மெய்நிகர் டாலர்களைப் பெறுகிறார். இதன் மூலம் உங்கள் சொந்த பணத்தை பணயம் வைக்காமல் அனைத்து நுணுக்கங்களையும் பரிவர்த்தனைகள் செய்வதற்கான அம்சங்களையும் புரிந்து கொள்ளலாம். மேலும், இத்தளம் பயனுள்ள தகவல்களைக் கொண்ட ஒரு விரிவான பகுதியைக் கொண்டுள்ளது, இதில் வீடியோ டுடோரியல்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வர்த்தகர்களிடமிருந்து வரும்கட்டுரைகள் உள்ளன. முக்கியமான சமிக்ஞைகள் மற்றும் குறிகாட்டிகள், இலாபகரமான ஒப்பந்தங்கள் போன்றவற்றைப் பற்றி இங்கு நீங்கள் அறியலாம்;
 •  சட்டபூர்வமான முறையில் செயல் படுவதால், தனது வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையும் அழிக்கிறது. IQ Option சீஷெல்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 094224 என்ற எண்ணுடன் சர்வதேச உரிமம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் இலங்கையின் சட்டத்திட்டங்களின் அடிப்படையில் இயங்குகிறது, எனவே வாடிக்கையாளர்கள் மோசடி நேரிடுமோ என்று கவலைப்பட தேவையில்லை. நீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும். தனிப்பட்ட மற்றும் கட்டணத் தரவைப் பாதுகாக்க SSL 3.0 எனப்படும் சிறந்த நெறிமுறையை எங்கள் பாதுகாப்பு சேவைகள் பயன்படுத்துகின்றன. எந்தவொரு ஹேக்கரும் கணக்கை உடைத்து பணத்தை எடுக்க முடியாது. மேலும், நிறுவன ஊழியர்கள் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை கண்காணித்து, அத்தகைய செயல்களுக்கு விரைவாக பதிலளிப்பார்கள்;
 •  பயன்படுத்த எளிதானது. IQ Option தரகர் தளம் தொழில்முறை புரோகிராமர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. இதன் இனிமையான நிறம் உங்கள் கண்களைக் கூட கஷ்டப்படுத்தாது, எனவே நீங்கள் சோர்வடையாமல் நாள் முழுவதும் வர்த்தகம் செய்யலாம். மேலும், பிரிவுகள் சரியான இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தளத்தை மிக எளிதாகப் பயன்படுத்தலாம். ஒரு புதிய பயனர் கூட தேவையான பகுதியை விரைவாகக் கண்டுபிடித்து வழிசெலுத்தலை எளிதில் புரிந்து கொள்ள இயலும். ஒருவேளை நீங்கள் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், ஆங்கிலம் மற்றும் தமிழ் பேசும் எங்களது தகுதிவாய்ந்த ஆதரவு ஊழியர்கள் உங்கள் மீட்புக்கு வருவார்கள்;
 •  இந்தியா, தாய்லாந்து, இலங்கை மட்டுமல்லாது உலகில் எங்கும் வர்த்தகம் செய்யும் திறன் படைத்தது. எங்கள் நிறுவனம் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட மொபைல் பதிப்பு வழங்குகிறது, இதற்கு அதிகமான இணைய போக்குவரத்து தேவையில்லை. IQ Option இலவச பதிவிறக்கத்தில் கிடைக்கிறது, இந்த பயன்பாடு அனைத்து நவீன தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்களிலும் நன்றாக வேலை செய்கிறது. மோசமான இணையத்திலும் இது நிலையான செயல்பாட்டை உறுதி செய்கிறது, எனவே இப்போது நீங்கள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் அதிகமான பணம் சம்பாதிக்கலாம்;
 •  சிறந்த இயங்குதள செயல்பாடு வழங்கப்படுகிறது. புதிய பயனர்கள் முதல் அனுபவம் வாய்ந்த வர்த்தகர்கள் வரை அனைவருக்கும் IQ Option தரகர் சிறந்தது. இந்த சேவை வர்த்தகம் சார்ந்த பல்வேறு கருவிகள் மற்றும் விளக்கப்பட அமைப்புகள் என பல வாய்ப்புகளை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளரே அவருக்கு தேவையான தகவல், குறிகாட்டிகள் மற்றும் சமிக்ஞைகளில் எவை முக்கியமானவை என்று தீர்மானிக்கிறார். மேலும், தானியங்கி வர்த்தகத்திற்கு ரோபோக்களை இணைப்பதற்கும் நிறுவனம் ஆதரிக்கிறது.

உங்கள் சாதனத்தில் IQ Option ஐ பதிவிறக்கம் செய்து சம்பாதிக்கத் தொடங்குங்கள்

IQ Option இலங்கை வாடிக்கையாளருக்கு வெற்றிக்கான பாதையைத் தொடங்க உதவும் எளிய வழிமுறை இங்கே

 1.  ஆண்ட்ராய்டு அல்லது iOS க்கான IQ Option பதிவிறக்கம் செய்து அதை உங்கள் கணினியில் நிறுவவும்;
 2. மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு, கடவுச்சொல்லை உருவாக்கி உங்கள் கணக்கில் நுழைந்து வர்த்தக விதிகளை ஒப்புக் கொள்ளவும்;
 3. சுயவிவரத்தை நிரப்பி, புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளுடன் ஆவணங்களை நிறுவன ஊழியர்களுக்கு சமர்ப்பித்து, கணக்கைச் சரிபார்க்கவும். இதை செய்யவில்லை என்றால் நிதிகளை டெபாசிட் செய்ய இயலும், ஆனால் திரும்பப் பெற இயலாது;
 4. கணக்கு வகையை (அதாவது டெமோ கணக்கு, இயல்பான கணக்கு அல்லது விஐபி கணக்கு) இவைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.  உண்மையான பணக் கணக்குகளுக்கு வைப்புத்தொகையை நிரப்பவும்;
 5. பயிற்சி பொருட்கள் பகுதியைப் படித்துவிட்டு வர்த்தகத்தைத் தொடங்கவும். பொருத்தமான சொத்து அல்லது நாணய ஜோடியைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட தொகைக்கு ஒரு முன்னறிவிப்பை உருவாக்கவும்;
 6. ஒரு இலாபகரமான பரிவர்த்தனையை மேற்கொண்டு உங்கள் லாபத்தை பெறவும்.

 வெற்றிகரமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள IQ Option தரகர் பல வழிகளை வழங்குகிறது

 இலங்கையைச் சேர்ந்த பயனர்கள் IQ option பயன்பாட்டை தனது சாதனத்தில் பதிவிறக்கம் செய்து, பதிவை அனுப்பி வர்த்தகம் செய்யத் தயாராகிறார். இதில் மிக முக்கியமான செயல்முறை சரியான சொத்தை தேர்ந்தெடுப்பதாகும், ஏனென்றால் இதுவே சரியான லாபம் ஈட்ட உதவுகிறது. பெரிய பெருக்கிகள் மற்றும் சிறந்த நிலைமைகள் போன்ற பல சுவாரஸ்யமான வாய்ப்புகள் உள்ளன:

 •   நிலையான பைனரி விருப்பங்கள். பல டஜன் நாணய ஜோடிகளும், இலங்கையின் உள்ளூர் நாணயமும் (எல்.கே.ஆர்) இதில் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன் பாடநெறி எவ்வாறு மாறும் என்பதை பயனர் அறிவிப்பார். நிலையான ஜோடிகளில் சரியான முன்னறிவிப்பு 95% வரை லாபம் ஈட்டும் மற்றும் எஃப்எக்ஸ்-விருப்பங்களில் வரம்பற்ற லாபத்தைக் கொடுக்கும்;
 •   அந்நிய செலாவணி. IQ Option நாணய பரிமாற்றத்திற்கு நிலையான அணுகலை வழங்குகிறது. இங்கே நீங்கள் வெவ்வேறு ஜோடிகளில் வர்த்தகம் செய்வதன் மூலம் பணம் அதிகமான சம்பாதிக்கலாம்;
 •  கிரிப்டோ நாணயங்கள். டிஜிட்டல் நாணயங்களின் வளர்ச்சி வேகமாக இருப்பதால் அவை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. பிட்காயின், எத்தேரியம், டாஷ், அயோட்டா, ஈஓஎஸ் ஆகியவற்றின் விகிதங்களில் ஏற்ற பரிவர்த்தனை செய்ய இந்த தளம் உதவுகிறது. பிரதிகூலம் நிறுவனத்தின் கமிஷன்ஆகும், இது 2.5% வரை இருக்கும்;

பத்திரங்கள் மற்றும் பங்குகள். நன்கு அறியப்பட்ட நிறுவனங்களின் மதிப்புமிக்க சொத்துக்களில் வர்த்தகம் செய்ய பயனருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. சாம்சங், ஆப்பிள், ஏபிகே, மைக்ரோசாப்ட் உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பங்குகளின் மதிப்பிற்கான சரியான முன்னறிவிப்பு வாடிக்கையாளரின் வங்கியை கணிசமாக நிரப்ப இயலும்;

 •   மூலப்பொருட்கள் மற்றும் பிற சொத்துக்கள். நிறுவனத்தின் வாடிக்கையாளர் விலைமதிப்பற்ற உலோகங்கள், நிக்கல், எண்ணெய் போன்ற மூலப்பொருட்களின் பரிவர்த்தனைகளிலிருந்து சிறப்பான லாபத்தைப் பெறலாம். இத்தகைய பரிவர்த்தனைகளின் லாபத்தைப் பெருக்கி (1:500) என்ற விகிதத்தை அடையலாம்.

IQ Option இல் கணக்கு திறப்பது மற்றும் பண பரிவர்த்தனைகள் செய்யும் முறை

இலங்கை பயனருக்கும் பதிவு செய்வதற்கான நடைமுறை சீரானது. முதலில் பயனர் IQ Option இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும், அவற்றின் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து பதிவு நடைமுறை வழியேச் செல்ல வேண்டும். செயல்பாட்டின் பொழுது, வாடிக்கையாளர் பொருத்தமான கணக்கை தேர்வு செய்ய வேண்டும்:

 •  டெமோ. இது செயல்படுத்தப்படும் பொழுது, ​​பயனர் 10,000 மெய்நிகர் டாலர்களைப் பெறுகிறார். ஒப்பந்தங்களை முடிவு செய்வதற்கு நாணயம் பயன்படுத்தப்படுகிறது. டெமோ கணக்கு தளத்தின் செயல்பாட்டைப் புரிய உதவுகிறது, நடைமுறை உத்திகளைச் சோதிக்க உதவுகிறது மற்றும் சொந்த பணத்தை இழக்காமல், முக்கியமான சமிக்ஞைகளுடன் பழக உதவுகிறது.
 •  விஐபி. $3000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையுடன் கணக்கை நிரப்பும்போது, ​​பயனர் ஒரு சிறப்பு சலுகைப் பெறுகிறார். இதில் போனஸாக, எப்போது வேண்டுமானாலும் கிடைக்கக்கூடிய தனிப்பட்ட ஆலோசகரை பயனர் பெறுகிறார். இதுமட்டுமல்லாமல் நிதிகளை திரும்பப் பெறுவதற்கான வரிசையில் முன்னுரிமை, சில பரிவர்த்தனைகளில் அதிக லாபம் போன்ற சிறப்பு பயன்களும் பெறுகிறார்.

 பதிவு செய்தவுடன், வர்த்தகர் தனது கணக்கை நிரப்ப முடியும். இலங்கையில் பிரபலமான அனைத்து கட்டண முறைகளுடனும் IQ Option இணங்கியுள்ளது. விசா, மேஸ்ட்ரோ, மாஸ்டர்கார்டு போன்ற வங்கி அட்டைகள் மற்றும் ஸ்க்ரில், நெட்டெல்லர், வெப்மனி, அட்வ்காஷ், பெர்பெக்ட்மனி போன்ற மின்னணு பணப்பைகள் மூலம் பரிவர்த்தனைகள் செய்யலாம். நிரப்புவதற்கான குறைந்தபட்ச தொகை 10 டாலர்கள் (அதாவது 1750LKR) ஆகும். இதன் உதவியுடன், பயனர் குறைந்தபட்சம் ஒரு லாட் (1$ / 175LKR) உடன் 10 பரிவர்த்தனைகளை செய்யலாம். பணம் செலுத்தும் வரம்பு நாள் ஒன்றுக்கு $ 1,000,000 / 1,750,000LKR ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்புடைய விருப்பங்கள் பயனரின் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான பொத்தானைக் கிளிக் செய்து, நிரப்புதல் அல்லது திரும்பப் பெறுவதற்கான அளவைக் குறித்து கட்டண முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது முதல் முறையாக இருந்தால் அவர் சரிபார்ப்பு நடைமுறைக்கு செல்ல வேண்டும் மோசடி செய்பவர்களிடமிருந்து கணக்கை பாதுகாப்பதற்கு இது அவசியம். சிவில் அல்லது சர்வதேச பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றுகள் சிறந்த ஆதாரமாக இருக்கும். இதை சரிபார்ப்பதற்கு 24 மணி நேரம் வரை ஆகும்.முக்கிய தகவல்! “பணமோசடியை” எதிர்ப்பதற்கு அனைத்து கொடுப்பனவுகளும் வைப்புத்தொகையைப் போலவே செய்யப்படுகின்றன. நீங்கள் ஒரு வங்கி அட்டையைப் பயன்படுத்தினால், அதன் இருபுற புகைப்படத்தையும் அனுப்ப வேண்டும். முதல் ஆறு மற்றும் கடைசி நான்கு இலக்கங்கள் பிரதான பக்கத்தில் காட்டப்பட வேண்டும். பின்புறத்தில், உங்கள் சி.வி.வி 2 குறியீடு மற்றும் அட்டை எண்ணின் நடுத்தர இலக்கங்களை (ஒருவேளை அவை காட்டப்பட்டிருந்தால்) நீக்க வேண்டும்.  வங்கி அட்டைக்கு பணத்தை ஏற்ற ஒன்று முதல் மூன்று வணிக நாட்கள் மற்றும் மின் பணப்பைகளில் ஏற்ற சில மணிநேரங்கள் ஆகும்.

IQ Option இன் கூட்டாளராக மாற ஒரு அறிய வாய்ப்பு

பணத்தை பணயம் வைக்க விரும்பாத இலங்கை வாடிக்கையாளர் IQ Option தரகர் உடன் லாபம் ஈட்டலாம். இதைச் செய்ய, அவர் ஆன்லைன் மன்றங்கள், பக்கங்கள், சேனல்கள் போன்ற இணைய வளங்களை அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். இதற்கான சில எளிய வழிமுறைகள்.

  எங்கள் வலைத்தளத்திற்குச் சென்று ஆதரவிற்கான தொடர்பை அணுகுங்கள்;

 1. கூட்டு ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் படித்து கையெழுத்திடுங்கள்;
 2.  விளம்பரப் பொருட்களைப் பெற்று அவற்றை தளத்தில் வெளியிடுங்கள்;
 3. உங்கள் இணைப்பின் மூலம் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் லாபத்தைப் பெறுங்கள்.

இலங்கையில் இருக்கும் பங்குதாரர் பணம் பெறுவதற்கு பல வழிகள் உள்ளன:

 •   சிபிஏ. ஒவ்வொரு புதிய பயனருக்கும் ஒரு முறை போனஸ் வழங்கப்படும்;
 • ரெவ்ஷேர். மாதம்தோறும் பணம் திரும்பப் பெறும் வாய்ப்பு. இதன் அளவு தளத்தின் லாபத்தைப் பொறுத்தது (ஒரு வாடிக்கையாளரை இழப்பது) மற்றும் 50% வரை இருக்கக் கூடும். செயலற்ற வருமானத்திற்கு இது ஒரு சிறந்த வழி, ஆனால் இது சில எதிர்மறைகளைக் கொண்டுள்ளது அதாவது வர்த்தகர் வென்றால், பங்குதாரருக்கு எதுவும் கிடைக்காது;
 •  கலப்பு அமைப்பு. CPA மற்றும் RevShare ஐ இணைக்கும் விருப்பம். அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு மட்டுமே இது பொருத்தமானது.

IQ Option இன் இந்த சலுகையின் மூலம், வர்த்தகர் இணையத்தில் பணம் சம்பாதிக்க இயலும் மற்றும் செயலற்ற வருமானம் பெற முடியும்.

IQ Option பற்றிய கண்டுபிடிப்புகள்

 நாங்கள் எங்களது சேவைகளை இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு ஏழு ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். இந்த ஏழு ஆண்டு காலகட்டத்தில், எங்களது நேர்மறைகள் மற்றும் எதிர்மறைகள் அறியப்பட்டன.

நேர்மறைகள்:

 •  இலங்கையில் இருந்தபடியே சர்வதேச சைசெக் உரிமம் கிடைக்கப்படுகிறது மற்றும் அதுச்சார்ந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது;
 • சிறந்த மற்றும் தெளிவான செயல்பாடுகளுடன் பதிவு நடைமுறை வழங்கும் வலைத்தளம்;டெமோ கணக்கின் இருப்பு மற்றும் பயிற்சிப் பொருட்களைக் காணும் திறன்;
 •  தொழில்முறை ஆதரவு சேவைக்கான தொழில் வல்லுநர்கள் 24/7 தங்களுக்காக சேவை செய்து வருவார்கள் மற்றும் பணபரிமாற்றத்திர்காக அதிக விதமான சொத்துக்களை உபயோகிக்கும் வாய்ப்பு;
 • ஆண்ட்ராய்டு அல்லது iOS மொபைல் பயன்பாடு மற்றும் கணினி, நோட்பேட் அல்லது தொலைபேசிகளுடன் சிறப்பாக செயல்படும் ஒரு நிரலின் இருப்பு;
 •  போட்டிகளில் பங்கேற்க மற்றும் பிற வர்த்தகர்களுடன் போட்டியிட வாய்ப்பு;
 • குறைந்தபட்ச வைப்பு தொகை ($10);
 • பரிவர்த்தனைகளுக்கு நல்ல பெருக்கி மற்றும் (900% வரை சிறந்த லாபம்);
 • SSL 3.0 ஐப் பயன்படுத்தி நம்பகமான தரவு பாதுகாப்பு தரப்படுகிறது;
 •  திரும்ப பெறுவதில் அதிக வரம்புகள் ($1,000,000/நாள் ஒன்றுக்கு).

எதிர்மறைகள்:

 •   விசா எலக்ட்ரான் அல்லது பேபால் மின்-பணப்பை வழியாக வாடிக்கையாளரால் கணக்கை நிரப்ப முடியாது;
 • கிரிப்டோகரன்சி ஜோடிகளில் வர்த்தகம் செய்யும் போது கூடுதல் கமிஷன் (2.5%) வசூலிக்கப்படுகிறது;
 • சில தானியங்கி வர்த்தக திட்டங்கள் இணைக்க அனுமதிக்கப்படவில்லை.

  ஆம், இலங்கையில் வர்த்தகருக்கு பெரும் பணம் சம்பாதிக்க IQ Option உதவுகிறது. இதில் பதிவுசெய்து, உங்களுக்கான கணக்கை உருவாக்கி, வெற்றிக்கான பாதையைத் தொடங்கவும்

 

 

 

SIMPLE AND RELIABLE
MONEY WITHDRAWAL
Astropay
Adv-cash